எனது புத்தகங்கள்

முனைவர் அரங்க. பாரி-யின்

ச[த]ங்கத் தமிழர் வாழ்வியல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை கருத்தரங்குகள் அனைத்தையும் சீராகவும் செம்மையாகவும் பொறுப்போடும், பொருமையோடும் கட்டுரைத் தொகுப்புகளை முன்னரே அச்சிட்டுக் கருத்தரங்கன்றே கையில் அளித்துச் சிறப்பைச் சேர்த்தவர்.

அரங்க. பாரி, அரங்கால் பாரியாகவும் அரங்கிற்கு பாரியாகவும் அழைக்க எப்போதும் பொருத்தமானவர். தமிழறிஞர் ஐநூற்றுவர் வரலாற்றை ஒரே நாளில் வெளியிட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை படைத்தவர்…

முனைவர் அரங்க. பாரி-யின்

கலைஞரின் காப்பியப் பூங்கா

முனைவர் அரங்க. பாரி, கலைஞரின் மீதுள்ள பற்றுக் குறையாமலும், அதே சமயத்தில் நடுவுநிலை பிறழாமலும் தொல்காப்பியப் பூங்காவை ஆய்ந்துள்ள தன்மை பாராட்டத்தக்கது. மேலும், நுணுகி ஆயத்தக்க களங்கள் உள. பாரியே தொடர்ந்து செய்யலாம் எனக் கருதுகிறேன்…….

முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்

முனைவர் அரங்க. பாரி-யின்

காதல் நேரம்

சரி…சரி…

நேரம்

ஆகிவிட்டது

எல்லோரும்

காதலிக்கப் போகலாம்

இது

காதல் நேரம்…

முனைவர் அரங்க. பாரி-யின்

கண்ணீர் கண்ணீர்

அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளிநெடுக ஊறிக் கிடக்கும் தமிழ். அண்ணாமலை வாழ்க்கை கவிதை வாழ்க்கை. அங்கேதான் தமிழ்த்துறை பேராசிரியர்கள் தாய்மை செழிக்க என் போன்றவர்களை வளர்த்தெடுத்தார்கள்.

அண்ணாமலையின் இயற்கைச் சூழலே… நம்மை இழுத்துப்போய் எதோவொரு மரத்தடியில் அமரச் சொல்லி கவிதை எழுதச் சொல்லும். என்னை எழுதவைத்த அத்தகைய மரங்கள் இப்போதும் பூவுதிர்த்துக்கொண்டே இருக்கின்றன…..

தினசரிகளில் என்னைப்பற்றி

என்னைப்பற்றி செய்திதாள்களில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்

முது முனைவர்

அரங்க. பாரி

துறைதலைவர், தமிழ் பிரிவு, அண்ணாமலைப்பல்கலைக்கழகம்.
அண்ணாமலை நகர் – 608 002

info@arangapari.com

(+91) 9842 281957