முது முனைவர்
அரங்க. பாரி
ஆண்டுகள் கல்விபணி
வெளியீடுகள்
விருதுகள்
ஆய்வுக்கட்டுரைகள்
INTRODUCTION
அறிமுகம்
அரங்க. பாரி, அரங்கால் பாரியாகவும் அரங்கிற்கு பாரியாகவும் அழைக்க எப்போதும் பொருத்தமானவர். தமிழறிஞர் ஐநூற்றுவர் வரலாற்றை ஒரே நாளில் வெளியிட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை படைத்தவர்…
அரங்க. பாரி-யின்
என் கதை

Your Title Goes Here
பிறந்த நாள் / வயது
02.06.1968 / 55 (2023 இல்)
கல்வித்தகுதி
எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ., (மொழியியல்), எம்.பில்., பி.எட்., பிஎச்.டி., டி.லிட்.,
கல்விப் பணி
விரிவுரையாளர் : 04.01.1999 முதல்
(6 ஆண்டுகள்)
இணைப்பேராசிரியர் : 01.04.2005 முதல்
(6 ஆண்டுகள்)
பேராசிரியர் : 16.06.2011 முதல்
துறைத்தலைவர் : 30.12.2015 முதல்
முதன்மையர் : 01.03.2023 முதல்
வெளியீடுகள்
அ. நூல்கள்
ஆ. ஆய்விதழ்களில்
40
4012 (இணைப்பு -1)
28 (இணைப்பு –2)
தொகுப்பு நூல்கள்
90 (இணைப்பு -3)
பதிப்பு நூல்கள்
894 (இணைப்பு – 4)
ஆய்வுக்கட்டுரைகள்
83 (இணைப்பு – 5)
தலையங்கக் கட்டுரைகள்
(தினமணி நாளிதழில்)
12 (இணைப்பு – 6)
இளம்முனைவர்பட்டம் பெற்றவர்கள்
68 (இணைப்பு -8)
ஒருங்கிணைப்பாளர்
31
அ) பன்னாட்டுக்கருத்தரங்கம் : 14
ஆ) தேசியக்கருத்தரங்கம் : 09
இ) பயிலரங்கம் : 04
ஈ) பணியரங்கம் : 01
உ) நூற்றாண்டு விழா : 03
ஆளவை மன்ற உறுப்பினர்
அண்ணாமலைப்பல்கலைக்கழகம் 2011 – 2013
ஆட்சிக்குழு உறுப்பினர்
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 17.02.2020 முதல் 16.03.2023 வரை
கல்விக்குழு உறுப்பினர்
(உதவிப்பேராசிரியர்)
தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கடலூர், (26.05.2022 முதல் 3 ஆண்டுகளுக்கு)
ஆட்சிக்குழு உறுப்பினர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 05.09.2022 முதல் 3 ஆண்டுகளுக்கு
துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், (8, 9,10/10 2022) மூன்று நாட்கள்
தேர்வுக்குழு உறுப்பினர்
(தமிழக அரசு)
1. தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கானப் பரிசு
2. தமிழ்நாடு அரசின் இளந்தமிழ் ஆய்வாளர் விருது (2018)
தேர்வுக்குழு உறுப்பினர்
1. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (2010, 2017)
2. அழகப்பா பல்கலைக்கழகம் (2015, 2021)
3. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (2017)
4. டயல்சிங் மாலை கல்லூரி, புதுதில்லி பல்கலைக்கழகம், புதுதில்லி